உன் முகம் காண

உன் முகம் காண

உன் முகம் காண முடியாது நீ போட்ட
முகத்திரை விலகும் வரை,
தவிக்கும் என் மனத் திரைகள் ஓயாது🌿

எழுதியவர் : (5-Feb-18, 9:57 am)
Tanglish : un mukam kaana
பார்வை : 127

மேலே