தமிழ்

தமிழை யாரும் வளர்க்கவில்லை.
தமிழால் தான் வளர்த்திருக்கிறார்கள். வளர்கிறார்கள்.

வளர்ந்தவர்கள் மறந்திடலாம். மறைந்திடலாம்.
வளர்த்துவிட்டும் தமிழ் மறையாது.

குரங்குகளைவிட மனிதர்கள் அறிவாளிகளாக இருந்தாலும் நன்றிகெட்ட கொள்ளைக்காரர்களாகத் தான் வாழ்கிறார்களென்பதை மறந்துவிட வேண்டாம்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (5-Feb-18, 8:36 pm)
Tanglish : thamizh
பார்வை : 863

மேலே