இரண்டு விசயம்

இரண்டு விசயம் நினைவில்வை !
தோற்கும் போது உன்னுணர்வு -
ஜெயிக்கும் போது உன்மனது -
இரண்டும் கட்டுப் பாட்டில்வை!

எழுதியவர் : கௌடில்யன் (6-Feb-18, 7:16 am)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 204

மேலே