நீ
உன்னை பார்க்க
துவங்கினேன்..
உன் அழகை
மட்டும் கண்டு அல்ல..
உன் குணங்களை
கண்டும் தான்...
உன் கட்டமைப்பை
கண்டும்...
மற்றவர்களை மயக்கும்
அன்பின் வெளிப்படையாய்
உன் காந்த பார்வையை கண்டும்..
உன் நேர் கொண்ட
பார்வையை கண்டு..
விழுந்தேன்...
எழ முயற்சித்தும்
முடியாமல் தவிக்கிறான்...
என்றும் உன் நினைப்பிலும்
உன்னை பார்த்து
கொண்டிருப்பதிலும் இருந்து...