ம -பி - ழை

விண்ணிலிருந்து...
வராத காரணத்தால் ...
விவசாயிகளின் ...
கண்ணிலிருந்து வருகிறது ...

"மழை"

எழுதியவர் : ம.கண்ணன் (6-Feb-18, 9:36 pm)
பார்வை : 95

மேலே