குத்தல்

நேரம் தவறியதை ...
சொல்லிக்காட்டி குத்தியது ...


" முள் கடிகாரம் "

எழுதியவர் : ம.கண்ணன் (6-Feb-18, 9:00 pm)
Tanglish : kudhdhal
பார்வை : 114

மேலே