அவள்

அவளை பற்றி நான் எப்படி
வர்ணித்தாலும்
ஈடாகாது.
ஏன்!
அவள் என் காதலி...

அவள் மெளனத்தில்,முளைத்த என்
முதல்
பூ..
என் மனதை களைத்த என்
காதல்
பூ..
அவள் அழகில் அடைக்கலமான
என் காதலோ!
இவ்வுலகின் முதல்
காதல் கவிதை ....

என்றும் அன்புடன் நாகங்குடி க.தி.வெங்கட்கோபி

எழுதியவர் : க.தி. வெங்கட்கோபி (7-Feb-18, 12:45 am)
Tanglish : aval
பார்வை : 253

மேலே