ஹைக்கூ -- எரிமலை

தனக்கு தானே 
வெடிவைத்துக்கொள்கிறது 
எரிமலை!

எழுதியவர் : சூரியன்வேதா (7-Feb-18, 3:43 pm)
பார்வை : 220

மேலே