கருவறை

வாழும் வரை

வாடகை இல்லை

ஆனால்

வாழும் நாள்

நிபந்தனைக்குரியது.......

தாயின் கருவறை...

எழுதியவர் : கிருத்திகா (8-Feb-18, 12:41 pm)
Tanglish : karuvarai
பார்வை : 781

மேலே