அம்மா

நமக்கு எத்தனை வயதானாலும் அம்மா என்று
அழைக்கும் ஒற்றைச்
சொல்லில் நம் வலி,பசி,கோபம்
என அத்தனை உணர்வுகளையும் கண்டு பிடித்துவிடும் படிக்காத
மருத்துவர் =அம்மா=
அத்தனை வியாதிக்கும்
அவர் தரும் ஒரே மருந்து
🌸தாய்ப்பாசம்🌸

எழுதியவர் : பாலமுருகன்பாபு (7-Feb-18, 10:28 pm)
Tanglish : amma
பார்வை : 839

மேலே