தனிமை ஏக்கம்

கொள்ளை அழகு

கொட்டிக்கிடந்தும்

கொஞ்சிட

ஆள் இல்லை

தனிமை ஏக்கத்தில்

நிலா.......

எழுதியவர் : கிருத்திகா (8-Feb-18, 11:19 pm)
சேர்த்தது : கிருத்தி சகி
Tanglish : thanimai aekkam
பார்வை : 1962

மேலே