காதல் மகிமை

என்
விழிகள் இரண்டிலும்
பார்வை இழந்துமே
கண்ணீர் வழிந்திடாத
கல்நெஞ்சமாய் நானிருக்க...
உன் முகம் காண இயலாதென்றதும்
என் இதயத்தில் குருதி
வழிகின்றதே...

எழுதியவர் : அ.ஜுசஸ் பிரபாகரன் (8-Feb-18, 10:53 pm)
சேர்த்தது : ஜீசஸ் பிரபா௧ரன்
Tanglish : kaadhal magimai
பார்வை : 134

மேலே