என்னவளின் அழகு

மழை நின்ற பின் வெளிவரும்
வானவில்லை விட..
அந்த கொட்டும் மழையில்
எந்தன் தோள் சாய்ந்து
என் கைவிரல் கோர்த்து
என்னுடன் நடந்து வரும்
என்னவள் தான் அழகு..!
❤சேக் உதுமான் ❤

எழுதியவர் : சேக் உதுமான் (9-Feb-18, 7:54 pm)
Tanglish : ennavalin alagu
பார்வை : 1011

மேலே