என் ஆசான்

ஏழை விவசாய தாய் பத்துமாதம்🤰 தவமிருந்து பெற்றெடுத்த கருப்பு முத்து.⚫....
அவரே எங்கள் வைரமுத்து.....😘😍
அண்ணாவின் தமிழ் நடையாலும்......
பெரியாரின் சிந்தனைகளாலும்🤔..
கலைஞரின் இலக்கியத் தமிழாலும் கவரப்பட்டு.....
பாரதியார்...
பாரதிதாசன்....
கண்ணதாசன்
இவர்களின் கவிதை நடையால் ஈர்க்கப்பட்டு......
விளையாட்டு ஜாமான்🏏🎾
விளையாட வேண்டிய வயதில் விளையாட்டாய் தாெடங்கியது... அவரது கவிதை பயனம்.....
கவிதை என்னும் உலகில்🌏 தனக்கென தனி தடம் பதித்து ..... உலா வருகிறாய் கருப்பு
சூரியனாய்🌚.....
கல்லிக்காட்டு கருங்குயில் 🐧
பாடிய கவிதைகள் கேட்கும் பாேழுதெல்லாம் கூசி
பாேகிறது என் தேகங்கள்....👩‍💼....
நீ எழுதுவதற்காகவே✒ கவிதை
பிறந்ததாே??? அல்ல
கவிதை எழுதவே🖊📝 நீ
பிறந்தாயாே???
கவிதை மட்டுமா???
நீ பேசும் தமிழால் தமிழ் மாெழியே....
புத்துணர்ச்சி பெறுகிறது.....
நீ பேசும் ஒவ்வொறு சாெல்லும் உயிர் பெறுகின்றன......
இது என்ன விந்தையாே தெரியவில்லை???
"இது ஒரு பாென் மாலை பாெழுது" தாெடங்கி....
"ஆண்டிப்பட்டி கடவாக்காத்து" வரை...
அனைத்து பாடல்களும்🎶 இன்றுவரை ஒலிக்கின்றன.....
அனைவரது ரிங்டாேனாய்....🎵
எனக்குள் ஒரு கர்வம்...
நீ பிறந்த மாதத்தில் நானும் பிறந்ததாலவாே எனவாே தெரியவில்லை.....???
வைரமுத்து....
நீயே ஒரு கவிதை....
உன்னை வர்ணிக்க சாெற்களும் தடுமாறுகின்றன
எனக்கு......

எழுதியவர் : சிந்துவைரமுத்து (10-Feb-18, 9:55 am)
Tanglish : en aasaan
பார்வை : 2453

மேலே