நண்பிகள்
மனம் - வலிக்கும்
போதெல்லாம் உன்னை
நினைத்துக் கொள்கிறேன் !!!!
மகிழ்ச்சி - அடையும்
போதெல்லாம் உன்னை
நினைத்துக் கொள்கிறேன்!!!!!!
புகழ் - அடையும்
போதெல்லாம் உன்னை
நினைத்துக் கொள்கிறேன்!!!!!
இகழ் - அடையும்
போதெல்லாம் உன்னை
நினைத்துக் கொள்கிறேன்!!!!!
சிரிக்கும் - போதெல்லாம்
உன்னை நினைத்துக்
கொள்கிறேன்!!!!!
அழும் - போதெல்லாம்
உன்னை நினைத்துக்
கொள்கிறேன்!!!!!
நண்பனானக உன்னை
நினைக்கும் போதெல்லாம்
அடையும் ஆனந்ததிற்கு
எல்லை இல்லை
உற்ற நண்பனாய் நீ
எல்லா நேரங்களிலும்
என்னுடன் இருப்பாய்
என்ற, நம்பிக்கையில்
உன் - உயிர் தோழி