உதடுகள்

வள்ளுவனின்
குறளைத்தவிற
இருவரியில்
ஆயிரம் அர்த்தங்கள்
சொல்வது
உன் உதடுகள்*
மட்டுமே...!

-கலாம்தாசன்

எழுதியவர் : கலாம்தாசன் (11-Feb-18, 9:14 am)
Tanglish : udadugal
பார்வை : 240

மேலே