எங்கோ கிடக்குது

நீண்ட நாட்களாக பயணித்து
போய்க் கொண்டிருக்கிறேன்
அன்பு என்னும் இதய இல்லத்தை தேடி .

படைப்பு
எழுத்து ரவி.சு

எழுதியவர் : ரவி சுரேந்திரன் (11-Feb-18, 11:03 pm)
Tanglish : yengo kidakkuthu
பார்வை : 258

மேலே