நடமாடும் பிணம்

செவிகள் இரண்டிலும் ஒலி ஒலித்தும்!

விழிகள் இரண்டிலும் பார்வை தெரிந்தும்!

உதடுகள் வழியே வார்த்தைகள் வழிந்தும்!

பிணமாய் வாழும் தருணம்.......

காதல் தோல்வி!!!!!

எழுதியவர் : ஹரிஷ் ராதாகிருஷ்ணன் (12-Feb-18, 11:57 am)
Tanglish : nadamaadum pinam
பார்வை : 211

மேலே