கனவுகள்

மனதில் அச்சமடி பெண்ணே
முன் பொழுதின் கனவுகளை
பின் பொழுதில் நினைவுகளாய்
மாற்றி சென்றிடுவாயோ என்று..

எழுதியவர் : முகமது மசூது (12-Feb-18, 2:54 pm)
Tanglish : kanavugal
பார்வை : 381

மேலே