சேருமிடம்
தூய வான் மழை கங்கை சேர புனிதம் ஆகிடுமோ; சாக்கடை சேர கெடு நீர் ஆகிடுமோ என அஃதறியாது.🌱🌱🌱பூத்திருக்கும் புதிய பூக்கள், தெய்வத்தின் தாள் சேருமோ,பெண்மகள்கூந்தலேறுமோ ,மனிதரஉன் இறுதி அலங்காரம் ஆகுமா என அதுவறியாது🍀🍀
ஆனால், உன் சேரிடத்தின் நேருதல்
நீயறிவாய்🙌தெரிந்தும் கொடியோர்
பசிக்கு விருந்தாகி விடாதே🏃
மறந்தும் நலிந்தோர்க்கு மருந்தாக
இருக்க மறுத்து விடாதே👍