இணையம்

நீ இருந்ததெங்கோ நானும் வந்ததெங்கோ நம்மை இங்கு ஒன்றாய் சேர்த்ததே!இணையம்💻
உலகமே உனக்கு உறவாய்ப் போனதே!💻
இணைந்தவள் அணைக்க மறந்தாலும், இணையம் நம்மை இணைக்க மறுப்பது இல்லை;💻
கணையம் சுரக்க மறந்தாலும்
இணையம் நம்மை சேர்க்க மறப்பது இல்லை💻💻💻💻💻💻💻💻💻💻💻
எத் துணையும் வேண்டாம் எனக்கு📠
இணையத்தில் இணைப்பு மட்டும் போதும் எனக்கு🖥🖥🖥🖥🖥🖥🖥🖥🖥

எழுதியவர் : பாலமுருகன் பாபு (12-Feb-18, 10:04 am)
Tanglish : inaiyam
பார்வை : 1061

மேலே