நட்பு மழை
அன்னமும் பொன்னும்
அள்ளித்தருவான் அரசன்
அன்பு மழைபொழிபவள் தாய்
'நட்புமழைபொழிபவன்'அவன் மட்டுமே
உயிர்காப்பான் தோழன் .