வேண்டும்

பிரிவுகள் இல்லா வாழ்கை வேண்டும்
இரு உறவுகள் இணைய வேண்டும்

இரவுகள் இல்லா உலகம் வேண்டும்
பகல் பொழுதை அறிய வேண்டும்

இரண்டு இதயம் வேண்டும் அதில்
நீயும் நானும் இருக்க வேண்டும்

சுதந்திர உலகம் வேண்டும்,
உன் மடியில் உறங்க வேண்டும்

பணம் இல்லா உலகம் வேண்டும்
பழைய சோறு அறுய்ந்த வேண்டும்

நோயி இல்லா வாழ்கை வேண்டும்
மனிதன் சந்தோசமாய் வாழ வேண்டும் .

எழுதியவர் : கலைச்செல்வி (14-Feb-18, 4:36 pm)
Tanglish : vENtum
பார்வை : 304

மேலே