விடியல்!

பசியில் வாடும் உயிர்களுக்கு!
இன்றைய பொழுதில்!
என்னால் முடிந்தது இரங்கள்!
நாளைய தினம் வறுமை ஒழிய!
நான் இயற்கையை வேண்டுவது!
இனிய விடியல்!

எழுதியவர் : இரகுராம்.க (4-Aug-11, 10:01 pm)
சேர்த்தது : ரகுராம்.க
பார்வை : 396

மேலே