வாழ்கை வாழ்ந்துகட்டவே

வாழ்கையில் இடியாக
விழும் அடிதான்
அனுபவமோ???
அந்த அனுபவத்தை
உணர்த்தும்
வலி மரத்துபோகும்!!!
மரத்து போன இதயத்தை
மாற்ற முயலுமா???
முயலாமல் போனால்
அது முழு வாழ்கை ஆகாது!!!
எதற்கும் ஆகாமல் போன
வாழ்கை எதற்கு???
எதற்கு என்பது முட்டாள்தனம்
சிறப்பு என்று எழுந்திரி
உன்னுடன் வாழ ஆசைப்படும்
வாழ்கை.......

எழுதியவர் : மஞ்சுளா சங்கர் (4-Aug-11, 10:56 pm)
சேர்த்தது : Manjula
பார்வை : 475

மேலே