காதல் தேவதை
காதல்தேவதையே!
பிரம்மா
படைத்த அற்புதம்
நீ!
காதல் தேவன்
எனக்கு வழங்கிய
வரம்
நீ!
உன்னோடு கழித்த
நிமிடங்கள்
சொர்க்கம் போல்
இனிமையானது!
நீ இல்லாத நாட்கள்
நரகத்தை விட
கொடுமையானது!
காதல்தேவதையே!
பிரம்மா
படைத்த அற்புதம்
நீ!
காதல் தேவன்
எனக்கு வழங்கிய
வரம்
நீ!
உன்னோடு கழித்த
நிமிடங்கள்
சொர்க்கம் போல்
இனிமையானது!
நீ இல்லாத நாட்கள்
நரகத்தை விட
கொடுமையானது!