அஞ்சாத் தமிழன்
(ஏழு சந்த விருத்தம்)
தாரு வேந்து வாடு வானை மேலு மேறி படைநடத்த
ஏறு வேங்கை போலு சூழு மாற்றஞ் சாத மிழராம்
ஆரு வாகை சூட போவ தாரு காண யுளம்பதைக்க
பாரு மாறு கையு காலு வாங்கி சாய்க்க புறப்படே
----ராஜ பழம் நீ
(14-2-2018)