அன்றும் இன்றும்
அன்று அவளை
அழகுச் சிலையென்று
அவன் சொன்ன
அந்த உடலில்,
காலக் கடலின்
அலைகள்
நிலைபெற்றுவிட்டன..
பார்ப்பவர்கள் சொல்கிறார்கள்-
பாட்டி
பாதையை மறைக்காதே,
ஓரமாய்ப் போ...!
அன்று அவளை
அழகுச் சிலையென்று
அவன் சொன்ன
அந்த உடலில்,
காலக் கடலின்
அலைகள்
நிலைபெற்றுவிட்டன..
பார்ப்பவர்கள் சொல்கிறார்கள்-
பாட்டி
பாதையை மறைக்காதே,
ஓரமாய்ப் போ...!