கிரிக்கெட் மைதானம்

ஒரு உருண்டையும்
ரெண்டு வட்டத்
தொப்பிக் காரர்களும்
பன்னிரெண்டு கட்டைத்துண்டுகளும்
பதின்மூன்று
தேநீர்ச்சட்டைக்காரர்களும்
சங்கமிக்கும் ஓர்
வணிகமையம்.

எழுதியவர் : சக்தி கேஷ் (15-Feb-18, 1:24 pm)
சேர்த்தது : சக்தி கேஷ்
Tanglish : cricket maithaanam
பார்வை : 79

மேலே