காதல்

தூரத்தில் இருக்கையில்
பக்கத்திலும்
பக்கத்தில் இருக்கையில்
தூரத்திலும் இருப்பதுதான்
காதல்.

எழுதியவர் : வானம்பாடி கனவுதாசன் (16-Feb-18, 12:37 pm)
Tanglish : kaadhal
பார்வை : 378

மேலே