நிலவு
நிலவே-உன்னில் களங்கமென்று
சொல்வோரை எண்ணிகலங்காதே★
இனி சூரியனிடமிருந்து ஒளி வாங்கி
மிளிராதே🌕
என்னவள் முக ஒளியை கடன் வாங்கி பவுர்ணமி ஆகி ஒளிர்வாய்🌙
பூரண சந்திரனாய் களங்கம் களைவாய்🌕🌝
நிலவே-உன்னில் களங்கமென்று
சொல்வோரை எண்ணிகலங்காதே★
இனி சூரியனிடமிருந்து ஒளி வாங்கி
மிளிராதே🌕
என்னவள் முக ஒளியை கடன் வாங்கி பவுர்ணமி ஆகி ஒளிர்வாய்🌙
பூரண சந்திரனாய் களங்கம் களைவாய்🌕🌝