ஆன்றோர் சொல்

மடையொன்று போட்டால் தான் வெள்ளமும் நிற்கும்✍
தடையின்றி போனால் தரணியழிக்கும்✍
கிடையொன்று போட ஆடு மந்தையில் தங்கும்🐃🐃
தடை தாண்டி போனால் சந்தையில் தொங்கும்🐃🐃
சிந்தையின்றி கோபம் கொண்டால் வன்முறை ஓங்கும்★
வந்தனை செய்து ஆன்றோர் சொல் கேட்டால் அதுனைத் தாங்கும்★
யாரையும் நிந்தனை செய்யும் சிந்தனை செய்யாதிரு★

எழுதியவர் : பாலமுருகன்பாபு (19-Feb-18, 1:36 pm)
பார்வை : 121

மேலே