லிமரைக்கூ
கட்சியின் புதிய அலுவலகம் திறப்பு.
வாக்களித்த மக்கள் வீட்டுக் கதவுக்கு
பூட்டும் இல்லாததுதான் நகைப்பு.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

கட்சியின் புதிய அலுவலகம் திறப்பு.
வாக்களித்த மக்கள் வீட்டுக் கதவுக்கு
பூட்டும் இல்லாததுதான் நகைப்பு.