மலரும் காதல்- ஹைக்கூ
பரவிடும் கதிரோன் கிரணம்
கரம் பட்டு அலரும் கமலம்
அவன் பார்வை அவள்மீது
பரவிடும் கதிரோன் கிரணம்
கரம் பட்டு அலரும் கமலம்
அவன் பார்வை அவள்மீது