அவளழகு

அவளமைதி ஒன்றே
அவள் அழகுக்கு
அரிகாரம் ஆக்கினால்
வேரேதும் வேண்டாம்
என்றே ஊடே அவள்
எளிமையும் தான்....!

எழுதியவர் : விஷ்ணு (23-Feb-18, 9:13 am)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
பார்வை : 118

மேலே