பாசவலைக்கூண்டு

அன்பு என்னும் பாசவலைக் கூண்டில் அடைப்பட்டவளாக நான்....
அன்பு என்னும் பாசவலைக் கூண்டாக அவன்.....
இருவரும் அடைக்கப் படுத்தான் இருக்கிறோம்
"அன்பு என்ற உலகக்கூண்டில்"......

எழுதியவர் : பாரதி மீனா (23-Feb-18, 1:00 pm)
சேர்த்தது : பாரதி மீனா
பார்வை : 69

மேலே