திசைத் திருப்பம்

வலைத்தள பகிர்வில்
கேரளப் பெண்ணின்
கைவிரல் துப்பாக்கித்
தோட்டாவில் காதலன்
மடிந்தானோ இல்லையோ...
மடிந்தது......
பிஞ்சுக் கரத்தில்
போராட்டத் தட்டியை ஏந்திய
குழந்தைகளின் மனது!!!!
வலைத்தள பகிர்வில்
கேரளப் பெண்ணின்
கைவிரல் துப்பாக்கித்
தோட்டாவில் காதலன்
மடிந்தானோ இல்லையோ...
மடிந்தது......
பிஞ்சுக் கரத்தில்
போராட்டத் தட்டியை ஏந்திய
குழந்தைகளின் மனது!!!!