அவன் அவன் கஷ்டம் அவன் அவனுக்கு

பொம்மையை காட்டி...
குழந்தைக்கு ...
சோறு ஊட்டமுடியாமல்...
அம்மாவும் ...

அம்மாவை காட்டி...
பொம்மைக்கு ...
சோறு ஊட்டமுடியாமல்...
குழந்தையும்...

பரிதவிக்கின்றனர் ...

எழுதியவர் : ம கண்ணன் (24-Feb-18, 9:34 pm)
சேர்த்தது : கண்ணன் ம
பார்வை : 179

மேலே