தமிழ்
என் தாய்மொழி தமிழ்
ஆனால் நான் இலங்கை கிடையாது
என் தங்கையின் தாய்மொழி தமிழ்
ஆனால் அவள் இந்தியா கிடையாது
ஆனால் நாங்கள் ஒரு தாயின் பிள்ளைகள்...
எம் தமிழ்த்தாயின் பிள்ளைகள்...
~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து
என் தாய்மொழி தமிழ்
ஆனால் நான் இலங்கை கிடையாது
என் தங்கையின் தாய்மொழி தமிழ்
ஆனால் அவள் இந்தியா கிடையாது
ஆனால் நாங்கள் ஒரு தாயின் பிள்ளைகள்...
எம் தமிழ்த்தாயின் பிள்ளைகள்...
~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து