ஒன்றுபடு தமிழா வென்று எடு

தஞ்சாவூர் புதுக்கோட்டை
தூத்துக்குடி கடலூர் திருச்சி
அத்தனை ஊருலயும் நாம ஒவ்வொரு ஊருக்கும் தனித்தனியா இறங்கி போராடுவோம்.
நம்மள ஏறி மிதிச்சிக்கிட்டு போறானுங்க.
எல்லாரும் ஒன்னா இறங்கி போராடுவோம்.
நம்ம ஊரு
நாம தான் கேக்கணும்.
எந்த அரசும் வேணாம்
எதுவும் வேணாம்...

நாம வாழணும்...
நம்ம தலைமுறைங்க வாழணும்...
நம்ம தமிழ் செழிப்பா வாழணும்...
கேள்வி கேளு...

நீ பணம் சம்பாதிச்சு
நல்லா வாழலாம்னு
வெளிநாடு போயிருப்ப.
வந்து பாக்கும் போது
வெறும் சூன்யமா இருக்கும்.

தஞ்சாவூர்
விழுப்புரம்
தூத்துக்குடி
மதுரை
கன்னியாகுமரி
சென்னை
திருவள்ளூர்
இலங்கை
மலேசியா
சிங்கப்பூர்
கனடா
ஆப்பிரிக்கா
எங்க பிரச்சினை என்றாலும்
தமிழர்கள் ஒன்னு கூடி
கேக்கணும்.
ஊர்க்கூடி தேர் இழுப்போம்...

~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (25-Feb-18, 7:23 pm)
பார்வை : 304

மேலே