கவலை

சில நேரம் அல்ல,
பல நேரம், பல முறை
தோற்றுப் போகத்தான் செய்கிறது.

என் கவலைகள் - மற்றவருடன்
ஒப்பிட்டுப் பார்க்கையில்...

எழுதியவர் : குட்டி புவன் (25-Feb-18, 10:16 pm)
சேர்த்தது : குட்டி புவன்
Tanglish : kavalai
பார்வை : 127

மேலே