மனிதம் எங்கே

மதம்
மொழி
நிறம்
பார்ப்பதற்கு முன்பு நாம் மனிதர்கள் என்பதை ஏன் உணர மறுக்கிறார்கள்...
இயற்கைக்கு நாம் எல்லோரும் ஒன்று தான்...

அமைதி நிம்மதி பிறக்கட்டும் பிரபஞ்சத்தில்

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (25-Feb-18, 10:33 pm)
Tanglish : manitham engae
பார்வை : 93

மேலே