திண்டிவனத்தை கண்டுபிடித்து விட்டேன்

திருவண்ணாமலையில் ஒரு திண்டிவனம்
---------------------------------------------------

திருவண்ணாமலையில் ஒரு திண்டிவனம் இருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்தில்..

இணையத்தில் திண்டிவனம் ஊராட்சிகள் என்று தேடினேன்.
அதில் திருவண்ணாமலை திண்டிவனத்தை தமிழ் விக்கிப்பீடியாவில் பார்த்தேன்.படித்தேன்.

ஊர்களின் பெயர்கள் இன்னொரு ஊரின் பெயராகவும் இருக்கும்.
சந்ததியினர் சென்ற அங்கே
தான் வாழ்ந்த பூர்வீகத்தின் பெயரை வழங்கியிருக்கலாம்.
அந்த ஊரின் சிறப்பு பண்பு தன்மை பெயராகும்...

-------------------

அறிந்தவர்கள் ஊரை பற்றி சொல்லுங்கள் .நான் திண்டிவனத்தை சேர்ந்தவள்.என் ஊரின் பெயரில் மற்றொரு ஊர் இருக்கிறது என்பது இதுவரை அறியாத விடயம்.

~ பிரபாவதி வீரமுத்து
திண்டிவனம்

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (25-Feb-18, 7:52 pm)
பார்வை : 71

மேலே