பழைய ரணம்

நாம் மாறிவிட்டோம்...
பொத்தான்களாக
நான் உன்னை
அழுத்த_நீ என்னை அழுத்த...
நம்மை அவன் அழுத்த
விரலும் பலகையுமாய்
மின்சார மிச்சங்கள்...
நண்ப...
நினைவுறுத்தி சொல்...
கடைசியாய் எப்போது
மிதித்தாய் உன்
தொழுவத்து மாட்டு சாணம்...

எழுதியவர் : ஸ்பரிசன் (26-Feb-18, 11:24 am)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : pazhaiya ranam
பார்வை : 152

மேலே