சந்திப்பு

கோடையிலும் ஈசல் முட்டைக்கு
இறக்கை முளைக்கிறது
உன் விழியை சந்திப்பதற்காக

இது பருவ மாற்றமா
இல்லை பருவத்தின் மாற்றமா


கா வே இரா

எழுதியவர் : வே ராமகிருஷ்ணன் (26-Feb-18, 11:53 am)
சேர்த்தது : இராமகிருஷ்ணன் வெ
Tanglish : santhippu
பார்வை : 99

மேலே