சிரியா

மையிட்டு அழகுப் பார்த்த
அவள் குழந்தையை
அவள் விட்ட இரத்தத்தில்
நனைய விட்டதும்
எதிர் வரும் காலன்
என்பது அறிய
சிறுபிள்ளை முகம் நிறையும்
சிரிப்பினில் என்னக்
குற்றம் கண்டு விட்டயோ
அவள் உயிர்
குடித்து தாண்டித்தல் நியாமோ....!
நான் இங்கு அழுது
என்ன பயன்
எழுதி என்ன பயன்
புசித்த உயிர்
எல்லாம் விண்ணுலுகம்
போக மண்ணுலகம்
மீளாது என்பாதே நிதரிசனம்...