சிரியா தேவதை
ஒரு குழந்தையின் சிரிப்பை கண்டு அனைவரும் மனம் மகிழ்வார்கள்..
ஆனால் உன் கள்ள கபடமற்ற
சிரிப்பினால் இங்கு பல மனங்கள்
குமுறி குமுறி அழுது கொண்டிருக்கிறது..!
ஊற்று போல் உறிக்கொண்டே இருக்கிறது கண்ணீர்
எங்கள் கண்களில்..
உனக்காகத் தான் என்னவோ
#சிரியா_தேவதை