சிறுவயது
சின்னைன்சிறு வயது
சிறகடித்து பரந்த வயது
வாழ்க்கை
காடாய் மேடாய் பறந்தேன்
காட்டில் உள்ள பழங்கலை பருகினேன்
கோவிலே தஞ்சமென்று விளையாடினேன்
ஆடி பாடி திரிந்தேன்
குளக்கரையில் உள்ள குளத்தில் குளித்தேன்
வீடு என்னும் அறையை மறந்தேன்
பள்ளி என்னும் அறையில் படித்தேன்
கோவில் என்னும் வீட்டில் வளறிந்தேன்
சொந்த பந்தங்களை அறிந்தேன்
உறவுகளின் அன்பில் வளறிந்தேன்
அழகிய அன்பான நண்பர்களை அரிய்ந்தேன்
விளையாடிய குதித்து மகிழிந்தேன்