நான்

"உன்னை
போலவே
எல்லோரும்
இருக்க
வேண்டும்
என்பது
எப்படி
அவசியமில்லையோ!
அப்படிதான்
என்னைப்போலவும்!

எழுதியவர் : இராஜசேகர் (27-Feb-18, 5:58 pm)
சேர்த்தது : இரா இராஜசேகர்
Tanglish : naan
பார்வை : 342

மேலே