மச்சம்

மச்சமிரண்டு துள்ளி விளையாடும் உன் விழிகள்,
மச்சமொன்று புள்ளியாக அசைந்தாடும் உன் அதரங்கள்,
அழகில் சுத்த தங்கம்நீ என
மச்சம் பார்த்து தான் அறியவேண்டுமா என்ன?
மிச்சம் ஆகுமோ என் இளமைஇனி
கச்சை கழைய மிச்சம் பார்க்க சூடானதே என் உதிரம்.★

(மச்சம் வார்த்தை ஒன்று பொருள் மூன்று)

எழுதியவர் : பாலமுருகன்பாபு (28-Feb-18, 9:16 am)
Tanglish : macham
பார்வை : 144

மேலே